கொல்கத்தா: மணிப்பூர், நாகாலாந்து மற்றும் மிசோரம் மாநிலங்கள் பற்றி எரிகின்றன.. பாஜக ஆட்சி செய்கின்றன இந்த மாநிலங்களுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார். மேற்கு வங்க சட்டசபையில் மணிப்பூர் நிலைமை தொடர்பாக மமதா பானர்ஜி பேசியதாவது: பிரதமர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil