திருச்சி: திருச்சியில் வேளாண் சங்கமத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைக்க உள்ளார். திருச்சி கேர் என்ஜினியரிங் கல்லூரியில் வேளாண் சங்கமம் விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த விழா 29ஆம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. முதல்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil